The Rhythm Of Music
Saturday, September 18, 2010
:P
வெற்றி இல்லை
வேதனை இல்லை
வெறுப்பு இல்லை
இன்பம் இல்லை
இனிமை இல்லை
இறக்கம் இல்லை
துன்பம் இல்லை
தோல்வி இல்லை
துறவு இல்லை
கற்பனை இல்லை
கனவு இல்லை
கனிவு இல்லை
இதை எழுதும் எனக்கோ வேறு வேலை இல்லை
அதை படிக்கும் உனக்கோ மூளை இல்லை :P
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment