Friday, October 1, 2010

Naan(um) Kadavul(um) ;)

கடவுள் இடம் கேட்டேன்..
"கனவுகள் ஏதும் இல்லை
கண்களில் உறக்கம் இல்லை
மனதில் வலிமை இல்லை
மாற மனமும் இல்லை
திறமைகள் ஏதும் இல்லை
தனிமையில் இனிமை இல்லை
தயக்கம் விலக வில்லை
தவறுகள் திருத்தவும் இல்லை
தண்டனை உறைக்கவும் இல்லை
முடிவுகளில் தெளிவு இல்லை
மூட நம்பிக்கையும் இல்லை
ஏன் என்னை படைத்தாய் இறைவா ?! "

கடவுளின் பதில்
"மொக்கை போடாத டி :D "

No comments: