Saturday, September 18, 2010

எங்கே சென்றாயோ..

மனம் மகிழ்ந்தது
முகம் மலர்ந்தது
கணம் குறைந்தது
கனவு பலித்தது
நீ என் தோழியான பொது ..

நாள் நீண்டது
இரவு கடந்தது
பகல் புளித்தது
நீ தொலைவில் போன பொது..

அருகில் இருந்த போது
அழைக்க வில்லை..
தொலைவில் போன போது
தூக்கம் இல்லை..
தவிக்க விட்டாய் என்னை
மறக்க வில்லை உன்னை..

2 comments:

Sriram said...

enna.. poori chappathi ellaam vera combaeni poradhunaala vandha kavidhaiyo??? :P

Sruthi said...

Kavidhai sonna anubavikanum.. eppadi kaelvi kaetka koodathu ! :P